Wednesday, May 27, 2009

அன்பு மாணவர்களே

நம் பள்ளியில் கற்றல் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் .
எதையும் புதிய கண்ணோட்டத்தோடு பாருங்கள். வெற்றி உங்களுக்கே !

Saturday, March 21, 2009

தொடாஸ் பழங்குடியினருடன் சந்திப்பு


மாணவர்கள் ... தொடாஸ் சிறுமி தர்ஷிநியுடன் கலந்துரையாடல் .

கற்றல் பயணம் - சென்னை/ ஊட்டி


கற்றல் பயணம் இனிதே அமைந்தது .ஊட்டி விடுதியில் ...

Thursday, February 12, 2009

vanakkam

வருக வருக .....